2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் 269 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 18 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 269 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டு விட்டதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் தற்போது 25 நலன்புரி நிலையங்களில் 2,782 குடும்பங்களைச் சேர்ந்த 10,949 பேர் தங்கியுள்ளனர். அத்துடன், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 22,810 குடும்பங்களைச் சேர்ந்த 86, 012பேர் தங்கியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .