2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

7 கொட்டகைகள் தீக்கிரை

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் – ஐயங்கேணி அப்துல் மஜீது ஹாஜியார் மாவத்தையில், செவ்வாய்க்கிழமை இரவு (1) வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கொட்டகை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 கொட்டகைகள் இனந்தெரியாதோரால்  தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக  அப்துல் மஜீத் மாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் முஹம்மட் சாலி அப்துல் றவூப் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .