2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வாழைச்சேனை பிரதேசத்தில் 7 மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பு

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், எஸ்.மாறன்)
 
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள வட்டவானில் 7 மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
 
வட்டவான்  கோப்ரா  சந்திக்கு அண்மித்த பகுதியிலுள்ள காணியொன்றில் நேற்று மாலை சேனைப் பயிர்ச்செய்கைக்காக காணியை துப்பரவு செய்த போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சேனைப்பயிர்ச்செய்கையாளர் நிலத்தை பண்படுத்திக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய பொருட்கள் தென்பட்டதையடுத்து அருகிலுள்ள பொலிஸ் காவல் நிலையத்திற்கு அறிவிக்க்ப்பட்டதை அடுத்து மீட்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .