Kogilavani / 2011 ஜூன் 08 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பில் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை வியாழக்கிழமை 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, ஏறாவூர், தன்னாமுனை, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல, கோப்பாவெளி, பெரியபுல்லுமலை ஆகிய பிரதேசங்களிலே நாளை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
32 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
3 hours ago