Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கனகராசா சரவணன் / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில், இம்மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கச் செயலாளர் மகேந்திர ஜெயசிங்க தெரிவித்தார்.
26ஆம் திகதி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மட்டக்களப்பு - தாமரைக்கேணியல் அமைந்துள்ள தொழிற்சங்க காரியாலயத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் மேலும் தெரிவித்தார்.
உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கிழக்கு மாகாணத் தலைவர் பொன்னையா சதாகரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago