ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
72ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏழு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ ஜெயசேகர தலைமையில் இன்று (04) காலை இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எம்.மோகனதாஸ் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனரென, சிறைச்சாலை அத்தியட்கர் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago