Suganthini Ratnam / 2016 ஜூலை 20 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்ட மட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் பெற்றோரை இழந்த 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணிக்கு ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் வைத்து இக்கற்றல் உபகரணங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாசர் தெரிவித்தார்.
11 minute ago
11 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
26 minute ago
38 minute ago