Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் விழாக்கள், நிகழ்வுகளிலும் விவசாய அமைப்புக்களின் கூட்டங்களிலும் கோதுமை மாவினால் உற்பத்தி செய்யப்பட்ட சிற்றுண்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மடக்களப்பு மாவட்ட கம நல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாநிதி ஆர்.ருஷாந்தன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உள்ழூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும். மேலும் ஐஸ்கிறீம் போன்ற செயற்கை குளிர்ப்பானங்களுக்கும் தடை விதிப்பதாகவும் அதற்குப் பதிலாக உள்ளூர் உற்பத்தியிலிருந்து பெறப்படும் பசும் பாலை பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
46 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025