2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்,எல்.தேவ்.)
          
உலக ஆசிரியர் தினத்தையொட்டி மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வில் கலாசாலையின் முதல்வர் கே.எஸ்.யோகராஜா உட்பட விரிவுரையாளர்கள் அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசாலையில் கற்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
ஆரிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆசிரிய கலாசாலையின் முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .