2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மட்டக்களப்பிற்கான விஜயம் ரத்து

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மட்டக்களப்பிற்க்கான விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ம் திகதி அமைச்சர் ராஜித சேனாரட்ன மட்டக்களப்புக்கான விஜயம ஒன்றை மேற்கொண்டு கடற்றொழில் தொடர்பான பல்வேறு  அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவிருந்தார்.

இவரின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X