2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சைக்கிள்களுக்கு மின்னொளி பொருத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 29 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளில்  சைக்கிள்களில் செல்வோர் சைக்கிள்களில் மின்னொளி; (லைட் வெளிச்சம்) பொருத்தியிருக்க வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; கல்லடிப் பாலம், களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேசங்களில் இரவு வேளைகளில் சைக்கிள்களில் மின்னொளி இல்லாமல் செல்பவர்களுக்கே பொலிஸார் இவ்வாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சைக்கிள் வைத்திருப்போர் தங்களது சைக்கிள்களுக்கு மின்னொளியை பொருத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .