2020 நவம்பர் 25, புதன்கிழமை

பதில் அரசாங்க அதிபராக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் நியமனம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர்   பெரும்பான்;மை இனத்தைச்சேர்நத ஒருவர் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுமுறையில் சென்றுள்ளதால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உயர் தகுதியுடைய மேலதிக அரசாங்க அதிபர் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .