2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

செல்லையா இரத்தினம்

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

மட்டுவில் வடக்கு, சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இரத்தினம் 18.08.2010 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான செல்லையா- செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும் காலஞ் சென்றவர்களான செல்வநாயகம்-பூமணி தம்பதியரின் அருமை மருமகனும், தேவியின் அன்புக் கணவரும் வீரசிங்கம்,அமரர் வேலாயுதபிள்ளை ஆகியோரின் சகோதரனும் முரளிதரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் பானுரேகா, உதய குமார் ஆகியோரின் மாமனாரும் அம்சாவின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.08.2010 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப் படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண் பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
மட்டுவில் வடக்கு,
சந்திரபுரம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X