2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

திருமதி முத்துக்குமாரு கற்பகம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்:திருமதிமுத்துக்குமாரு  கற்பகம்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முத்துக்குமாரு கற்பகம் 22.08.2010 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார்...

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பார்பதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான இராமநாதர் தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற முத்துக்குமாருவின் அருமைத் துணைவியும், பேரம்பலம், காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தியாகராசா, சுப்பிரமணியம், நடராசா, குணசிங்கம், கமலாம்பிகை தில்லைநாதன் (கனடா), யோகநாதன், சண்முகநாதன், கமலநாதன், மகேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நாகம்மா (கனடா), காலஞ்சென்றவர்களான தில்லாத்தைப்பிள்ளை, கமலம்மா, சிந்தாமணி மற்றும் கந்தையா, பாலசிங்கம்(கனடா), கோபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் கனடாவில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

 


தகவல்:பிள்ளைகள்,
எஸ்.கோபாலசிங்கம்
(சகோதரன்).

29/1, றக்கா வீதி,
யாழ்ப்பாணம்.

தொ .பே: 0212227470


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--