2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சே. அருள்மொழிதாஸ்

Super User   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

சே. அருள்மொழிதாஸ்
(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

கீரிமலையைப் பிறப்பிடமாகவும் தொட்டிலடி சங்கானையை வசிப்பிடமாக கொண்டவருமான சே.அருள்மொழிதாஸ் 25.08.2010 புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் சேதுகாவலம்பிள்ளை – சரஸ்வதி தம்பதியரின் அருமை மகனும் பத்மினியின் அன்புக் கணவரும் ராஜராஜன், பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும் தயானந்தசிவம், அம்பிகா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2010 பருத்தித்துறை, கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பத்மினி (மனைவி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--