2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மாரிமுத்து யோகசர்மா

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயர்: மாரிமுத்து யோகசர்மா

தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும் வேம்படிவீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் பொண்ட மாரிமுத்து யோகசர்மா 17.09.2010 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – அபூர்வரத்தினம் தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - அன்னமுத்து தம்பதியரின் மருமகனும் குணலக்சுமியின் அன்புக் கணவரம் வாசுகி(ஜேர்மனி), வளர்மதி (லண்டன்), சேந்தன் (கனடா), வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகாதேவன், துரைசிங்கம்,  சௌதாமினி, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனும் நர்மதன், பிரணவன், சகானன், மோகனன், ஆஞ்சனன், அக்சயன், சகானா, ஆரதி, சாரங்கன் அகியோரின் அன்புப் பேரனும் சிதம்பரநாதன், ஜெயபாலன், சபாநாதன், பஞ்சநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும் நடராசா, இராஜலக்சுமி, விநாயகமூர்த்தி ஆகியொரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (19.09.2010) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வில்லூன்றி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்ந அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:
குடும்பத்தினர்.
12,வேம்படிவீதி,
யாழ்ப்பாணம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--