2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வேலுப்பிள்ளை வரதராசா

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: வேலுப்பிள்ளை வரதராசா

துன்னாலை, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வரதராசா 12.10.2010 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை -சின்னம்மா தம்பதியரின் புதல்வரும் காலஞ்சென்றவர்களான செல்லையா - மகேஸ்வரி தம்பதியரின் மருமகனும் மகாலச்சுமிதேவியின் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும் திருமதி துளசி இளங்கோ, கௌசிகன் (லண்டன்), துஸ்யந்தி (கலைப்பீட மாணவி, யாழ்.பல்கலைக்கழகம்) ஆகி யோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான கமலா, திருச்செல்வம், லிங்கமூர்த்தி (கனடா), மற்றும் யோகம்மா (கனடா), பாக்கியலட்சுமி தேவகுமார், ஆனந்தன் (லண்டன்), ராஜன் (சுவிஸ்), காலஞ்சென்ற பத்மினி மற்றும் செல்வராணி (கொலண்ட்) ஆகியோ ரின் அன்புச் சகோதரனும், ஓ.கு.இளங்கோவின் (அதிபர்) அன்பு மாமனாரும் சங்கவி (மாணவி, யா-இந்து ஆரம்பப் பாடசாலை), இளங்கீரன் (மாணவன், யா-இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.10.2010) வெள்ளிக்கிழமை பி.ப. 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: மனைவி.
இல. 57, கச்சேரி கிழக்கு ஒழுங்கை,
சுண்டுக்குளி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .