2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கதிரவேலு புவனேஸ்வரி

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: கதிரவேலு புவனேஸ்வரி


வட்டு.மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புவனேஸ்வரி 20.10.2010 புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா - சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - தங்கம் தம்பதியரின்  அன்பு  மருமகளும் காலஞ்சென்ற கதிரவேலுவின் அன்புமனைவியும் சுந்தரநடராசா (சுந்தரி), நடேஸ்வரி, சோமாஸ்கந்தராசா (சோமு), கோபாலகிருஷ்ணன் (சுவிஸ்), முருகானந்தன் (ஜானுசன் களஞ்சியம்), சத்தியசீலன் (ஜானுசன் - ஆட்டோசத்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும் இலட்சுமிதேவி, மகேந்திரன் (வள்ளுவர்), சிதம்பரேஸ்வரி, தட்சாயினி (சுவிஸ்), வனிதா, சிவறஞ்சினி (மு.ப.ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சுதாகரன் (சவுதி), சுஜாத்தா, சுஜித்தா, சுவர்ணா, சுபேசன், றமணேந்திரன் (பிரதேச சபை உத்தியோகத்தர்), கஜனி காலஞ்சென்ற வரதன் மற்றும் ஜானுசன் (சுவிஸ்), டினுசன் (சுவிஸ்), ஜஸ்மி (சுவிஸ்), மிதுசன், பேபிசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ரஜீனாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (21.10.2010) வியாழக்கிழமை மு.ப.11 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்
மாவடிச் சந்தி,
வட்டுமேற்கு,
வட்டுக்கோட்டை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .