Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: வேலுப்பிள்ளை சிதம்பரலிங்கம்
முகமாலையைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி வடக்கு, இலுவம்பிள்ளையார் கோயிலடி, மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிதம்பரலிங்கம் 24.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும் காலஞ்சென்ற சபாபதிப் பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சாந்தநாயகியின் அன்புக் கணவரும் கவிராஜ் (கஜன் - சுவிஸ்), திருமதி ஜெ.நளினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜெயக்குமாரின் (இளங்கோ - கனடா) அன்பு மாமனாரும் பிரித்ய்ன்னின் அன்பு அம்மப்பாவும் மகேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை அம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (29.10.2010) வெள்ளிக்கிழமை 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காகப் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:பிள்ளைகள்.
T.P. : 0776636343
இலுவம்பிள்ளையார் கோயிலடி,
சாவகச்சேரி வடக்கு,
மீசாலை.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago