2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் விழா

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை ஆனந்த தசாநாயக்க வித்தியாலயத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி இராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தசாநாயக்க, முன்னாள் கொத்மலை பிரதேச சபை தலைவர் அசோக்க ஹேரத், கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .