Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, பொகவந்தலாவ பொலிஸார், இன்று (14) காலை மீட்டுள்ளனர்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீதரன் ராஜீவ் (வயது 39) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026