Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
நாட்டின் இன்றைய அரசியல் களம் மற்றும் எட்கா உடன்படிக்கை தொடர்பிலான உழமைச்சாலிகளின் ஒன்றுகூடல், எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஹட்டன், அஜந்தா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுல சூரவீரவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு, மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமை தாங்கவுள்ளார்.
இந்த ஒன்றுகூடலில், ஹட்டன் பிரதேச கல்வியாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென ம.வி.மு.வின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொருளாலர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago