2021 மே 15, சனிக்கிழமை

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் வாகன பயன்பாட்டுக்கு தடை

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு எச்சரிக்கையை கருத்திற்கொண்டு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் வாகன பயன்பாட்டைக் குறைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

தொடர் மழை காரணமாக மேற்படி பிரதேசத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமை(21) இரவு, மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன. மண்சரிவை கருத்திற்கொண்டு சனிக்கிழமை மாலை முதல் இவ்வீதி வழியான போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை நீடிப்பதால் இவ்வீதியினூடான போக்குவரத்தை குறைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை மேலும் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .