2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கல்தொட பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தக் குற்றச்சாட்டின் பேரில்,  40,41,42 வயதுடைய மூவரை, இரத்தினபுரி பொலிஸார், இன்றுக் காலை கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 14 கிலோகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கல்தொட, ஹம்பேகமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே, இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை, பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .