2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கல்லூரித் தின விழா 2018

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை அருணோதய இந்துக் கல்லூரியின் கல்லூரித் தினவிழா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள், 077-6071534, 077-8464280, 076-8692956 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.

ம/மா/வ/ரிலாமுல்ல தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வந்த இந்தப் பாடசாலை, கடந்தாண்டே, அருணோதய இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .