2021 ஜனவரி 27, புதன்கிழமை

கள விஜயம்

Sudharshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, புவக்கொடுமுல்ல கல்பிட்டியவிலுள்ள லயன் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, மாகாண வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான், இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த தீ விபத்தில் 14 வீடுகள் அடங்கிய லயன் குடியிருப்பொன்று  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 59 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .