Kogilavani / 2016 மார்ச் 28 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மாணவர் தினம் மற்றும் மகளிர் தினம் நிகழ்வு, கேகாலை அம்பன்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் எதிர்;வரும் நாளை(30) பி.ப.2.00.மணிக்கு இடம்பெறவுள்ளது.
சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்துவின் வழிகாட்டலி;ல் கேகாலை வலய கல்வி பணிப்பாளர் என்.சிரிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான கண்டி இந்திய உதவிததூதுவர்; ராதா வெங்கட்ராமன் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வார்.
கேகாலை நகருக்கு முதன் முறையாக வருகைத்தரும் இந்திய உதவித்தூதுவர்; ராதா வெங்ட ராமனுக்கு வருகைக்காக, நகர தமிழ் வர்த்தகர்களும் கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர்; எஸ்.சிவலிங்கம்பிள்ளை தலைமையிலான குழுவினரும் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது, அமைதி, சமாதானம் சகவாழ்வுக்கான விசேட ஆன்மீக வழிபாடுகளும் நடத்தப்படவுள்ளன. பூஜை வழிப்பாடுகளை ஆலய பிரதம குரு தியகராஜ சர்மா நடத்தவுள்ளார்.
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago