Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 மே 20 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
கலஹா, டுனாலி, மல்பேரி பிரிவு கிராமத்தில் பாரிய நிலவெடிப்புக் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், டுனாலி தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக தங்;க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் பல இடங்களில்; பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகளின் சுவர்களிலும் வெடிப்புகள் காணப்படுகின்றன.
இதனால், அவர்களை குறித்த இடங்களிலிருந்து வெயியேற்றுமாரு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 191 பேரில் 15 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் 68 பேர் உள்ளடங்குகின்றனர்;. பாதிக்கபட்ட 48 குடும்பங்களில் 28 குடும்பங்களை அவர்களின் குடியிருப்புகளுக்கு மீண்டும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
54 minute ago