2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கூரைத்தகரங்கள் விநியோகம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 151 குடும்பங்களுக்கு, இலவச கூரைத்தகரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் யெஹியா எம்.இப்ளாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, இக்கூரைத்தகரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குருவிட்ட பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வின்போது, ஒரு பயனாளிக்கு தலா ஒரு கூரைத்தகரம் வீதம் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் யெஹியா எம்.இப்ளார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--