2021 மார்ச் 01, திங்கட்கிழமை

குளவிக் கொட்டு:10 பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 மே 21 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதெல்ல, வங்கிஓயா கீழ்பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 10 தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (20) தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 7 ஆண் தொழிலாளர்களும் 3 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .