2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

குளவிக் கொட்டில் 8 பெண்கள் பாதிப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கலஹா,  தெல்தொட்ட கிரேட்வெளி தோட்டத்தில், இன்று (19) குளவிக் கொட்டுக்குள்ளான 8 பெண்கள், தெல்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் மூன்றுபேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .