2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த மூவர் கைது

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் , இன்று (15) கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்வதற்காக பயன்படுத்தி பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .