Editorial / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இம்முறை நடைபெறுகின்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில், ஊடகவியல் மற்றும் தொடர்பாடலை, ஒரு பாடமாகக் கொண்டு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு, மத்திய மாகாண சபையின் ஊடகப்பிரிவு, செயன்முறைப் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கமைவாக, நுட்பமான புகைப்படங்களை எடுப்பது தொடர்பிலான செயன்முறை வகுப்பு, கொத்மலை காமினி திஸாநாயக்கா மத்திய கல்லூரியில், வெள்ளிக்கிழமை (8) நடைபெற்றது.
அந்த வகுப்பில், கொத்மலை கல்வி வலய மாணவர்கள் பங்கு கொண்டனர்.




38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago