2021 மே 08, சனிக்கிழமை

தவறி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஷ்

கட்டடத்திலிருந்து தவறிவிழுந்த தலாவாக்கலையைச் சேர்ந்த 49 வயதான குப்புசாமி ராமதாஸ், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை பகுதியில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், 19ஆம் திகதி தவறிவிழுந்தார்.

மூக்கு மற்றும் காது பகுதிகளில் ஏற்பட்ட அதிகளவு  இரத்தக்கசிவு காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X