Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
இலங்கை பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பட்டதாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், வட்டவளை நகரில், பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அதிதியாக கலந்துக்கொண்டு, அப்பியாச புத்தகங்களை வழங்கி வைத்தார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago