2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 மே 30 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து, 55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை, தலாவக்கலை பொலிஸார், இன்றுப் பகல் மீட்டுள்ளனர்.

சடலம் யாருடையது என இதுவரை அடையாளங் காணப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் மரண விசாரணையின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா

மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X