Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 20 இளைஞர்கள் நேற்றும், இன்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்- போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் கினிகத்தேனை, தியகல, செனன் ஆகிய பிரதேசங்களில் வீதித் தடையை ஏற்படுத்தி முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, குருநாகல், கொழும்பு, தமபுளை, காலி, மாத்தறைப் பிரதேசங்களைச் சேர்ந்த 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago