2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பருவகாலத்தில் பன்றி இறைச்சி விற்பனை: ஒருவர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலை பருவ காலத்தில்இ பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த நபரை, ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் 800 கிராம் பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

மஸ்கெலியா புரோன்லோவ் தோட்டத்தை சேர்ந்த 69 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிவனொளிபாத மலை பருவ காலத்தில் இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .