Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை கொழும்புக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவரை, எல்பிட்டி, பனாமுர பிரதேசத்தில் வைத்து, நேற்று முன்தினம் (07), பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்பிட்டி, பனாமுர என்ற இடத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து, சட்டவிரோதமாக மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago