2025 ஜூலை 02, புதன்கிழமை

பழைய மாணவர் சங்க கூட்டத்துக்கு அழைப்பு

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம், பாடசாலையின்  பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழ்மை (7) பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி பொதுக்கூட்டத்தில் சங்கத்தின்  கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதோடுஅன்றைய தினம் சங்கத்துக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தவராது இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டுகோள்  விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .