Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் ஹில் கல்லூரியில் கணினி மற்;றும் ஆங்கிலப்பாட நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்; வழங்கும் நிகழ்வு நேற்று (9) ஹட்டன் கிருஸ்னபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முகாமையாளர் டீ.உதயானந்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மத்திய மாகாண அமைச்சர் எம்;.ராமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ், மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




4 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Dec 2025