2020 நவம்பர் 25, புதன்கிழமை

பாதையை அகலப்படுத்தும் பணி முன்னெடுப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதை அகலப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கென 10 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப முன்னெடுக்கப்படுகின், இவ்வேலைத்திட்டத்தை, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.லோரன்ஸ்  உள்ளிட்ட பலர், நேற்று (20) சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .