2021 மார்ச் 01, திங்கட்கிழமை

புஸ்ஸல்லாவையில் கட்டடங்களில் வெடிப்பு

Sudharshini   / 2016 மே 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

புஸ்ஸல்லாவை, இந்து தேசிய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்  தொழில்நுட்ப பீடம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் கிராம சேவகரினூடாக பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் ஆர்.விஜேந்திரன் தெரிவித்தார்.

இக்கல்லூரியின் மைதானம் உட்பட கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் வலய, மாகாண பனிமனைக்கும் கல்வி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .