2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

முதலிடம் பெற்று சாதனை

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி மமா/க/கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான தியாகராஜா மதிபாரதி, 2019 ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியின் பாவோதல் மூன்றாம் பிரிவில், முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தியாகராஜா- சுமதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான அவரை கல்லூரியின் அதிபர், பாடசாலை சமூகம், நகர் வாழ் மக்கள் வாழ்த்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .