2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மலையகத்தில் எரிவாயுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

 

மலையகப் பகுதியில் குறிப்பாக கினிகத்தேனை, வட்டவளை ஆகிய பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடர்வதாக, பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்களாக, மேற்படி நகரங்களில் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்துவருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

எரிவாயு இன்மையால் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .