2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10ஆம் திகதி மஸ்கெலியாவில் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

மலையக தியாகிகள் தினம், எதிர்வரும் 10ஆம் திகதி, பெருந்தோட்டப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு, மஸ்கெலியாவில் நடைபெறும் என, மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள், பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன என்றும் இதில், அனைவரும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .