Kogilavani / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
சிவனொளிபாத மலை பருவகால யாத்திரைக்கும் வரும் யாத்திரிகர்களின் நலன்கருதி, விசேட வைத்திய மத்திய நிலையமொன்று, நல்லத்தண்ணி நகர், ரதகால பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையத்தில், வைத்தியர் மற்றும் தாதியொருவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இங்கு, ஈ.சி.ஜி மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளும் என்பதுடன், சிறிய நோய்களுக்கு வைத்திய சிகிச்சைகளும் அளிக்கப்படுமென வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலதிக சிகிச்சை தேவைப்படுமெனில், நோயாளர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை மற்றும் டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago