2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

லெச்சுமிதோட்டத்தில் ஓட்டோ விபத்து

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம்
மேற்பிரிவு பகுதியில், ஓட்டோவொன்று, இன்று (03) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ கிவ் தோட்டப்பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியே, டின்சின் பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக, சாரதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும், ஓட்டோ, கடுமையாக சேதடைந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X