2021 மே 06, வியாழக்கிழமை

வானுக்கு தீ வைப்பு

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

தெமோதரை, கவரகலையைச் சேர்ந்த எஸ்.சுந்தரேசன் என்பவரது வானுக்கு இனந்தெரியாதவர்கள் இன்று  ஞாயிற்றுக்கிழமை (15)  அதிகாலை தீ வைத்துள்ளனர்.

இத்தீயினால், குறித்த வான் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த எல்ல பொலிஸார், இதுதொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .