2021 மே 08, சனிக்கிழமை

விபத்தில் பெண்ணும் குழந்தையும் காயம்

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

இரட்டைபாதை பிரதேசத்துக்கு உட்பட்ட நியூபீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விளகி விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X